இந்த பெண் ஏன் அடிக்கடி மூக்கை மாற்றுகிறார் என்று தெரியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்த பெண் ஏன் அடிக்கடி மூக்கை மாற்றுகிறார் என்று தெரியுமா?

சூழ்நிலைக்கு ஏற்ப தனது மூக்கை மாற்றிக் கொள்வதாக கூறுகிறார் பிரிட்டனை சேர்ந்த ஜேன் எனும் இந்த பெண்.

இவரது உண்மையான மூக்கிற்கு என்னவானது, இவர் வைத்திருக்கும் பல்வேறு செயற்கை காந்த மூக்குகள் எப்படி பொருந்துகின்றன என்பதை விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்