கண்ணிவெடியை நீக்கும் திகிலான பணியை ரசித்து செய்யும் இளம்பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கண்ணிவெடியை நீக்கும் சவாலான பணியை ரசித்து செய்யும் இளம்பெண்

உலகிலேயே அதிகளவு கண்ணிவெடி பதிக்கப்பட்ட நாடான கொலம்பியாவில், அவற்றை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு சில பெண்களில் பௌலாவும் ஒருவர்.

கொலம்பிய அரசுக்கும், உள்நாட்டு ஆயுதப்படை ஒன்றுக்கும் இடையே 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த போரின்போது பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளை நீக்கும் பணியில் பௌலா ஈடுபட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்