ஹாங்காங்: போராட்ட நிலத்தின் ரத்தம் தொய்ந்த வரலாறு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹாங்காங்கின் கதை: பிரிட்டன் ஆளுகை முதல் சீன கட்டுப்பாடு வரை

ஹாங்காங் விமான நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது என்பது ஒற்றை வரி செய்தி.

இந்த ஒற்றை வரி செய்தியை ஆராய்ந்தால் ஹாங்காங்கில் கடந்த சில மாதங்களாக நடப்பதை நாம் விரிவாக புரிந்து கொள்ள முடியும்.

ஹாங்காங்கின் பிரச்சனையை சர்வதேச சமூகத்திற்கு எடுத்து செல்ல அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டார்கள்.

போராட்டக்காரர்களுக்கும், கலவரப் போலீசுக்கும் இடையே நடந்த மோதலால் ஹாங்காங் விமான நிலையத்தில் இரவு முழுவதும் குழப்பம் நிலவியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்