துபாய் குறித்து அயல்நாட்டினர் நினைப்பதும் எதார்த்தமும்  என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

துபாய் குறித்து அயல்நாட்டினர் நினைப்பதும் கள எதார்த்தமும்

மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுலாவுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற நாடு துபாய். பலரும் துபாயை எண்ணெய் வளமிக்க ஒரு நாடு என நினைக்கிறார்கள். ஆனால் அப்படி கிடையாது.

துபாய் குறித்து உள்ள எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் மற்றும் அதன் எதார்த்த நிலவரம் குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: