திருமணத்திற்கு வெளியே உறவு வைக்கும் ஆண்களை கண்டறியும் திட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

திருமணத்திற்கு வெளியே உறவு: ஆண்களை கண்டறிய நூதன திட்டம்

தான்சானியாவிலுள்ள தாருசலாம் நகரை சேர்ந்த ஆண்களில் பலர் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக்கொள்வதற்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்களினால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்க, திருமணமான ஆண்களின் பெயர்களை பொதுவெளியில் எழுதி வைக்கும் திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :