விமானத்தை விடுத்து அமெரிக்காவுக்கு படகில் செல்லும் சிறுமி - காரணம் என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விமானத்தை விடுத்து அமெரிக்காவுக்கு படகில் செல்லும் சிறுமி - காரணம் என்ன?

நியூயார்க்கில் பல்வேறு உலகத் தலைவர்கள் கூடவுள்ள பருநிலைமாற்றம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க பிரிட்டனிலிருந்து அமெரிக்காவுக்கு இரண்டு வாரங்கள் படகிலேயே செல்கிறார் பருவநிலை செயற்பாட்டாளரான கிரேட்டா தென்பர்க்.

படகில் இரண்டு வாரகாலம் பயணித்து அமெரிக்கா செல்லும்போது இவர் சந்திக்கும் பல்வேறு இடர்பாடுகளை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்