அறுவை சிகிச்சையின்றி 89 கிலோ உடல் எடை குறைத்தது எப்படி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அறுவை சிகிச்சையின்றி 2 வருடங்களில் 89 கிலோ எடை குறைப்பு: வெற்றியளித்த முயற்சி

ஜாசன் ஆன்டர்சன் உடல் நலமின்றி இருந்தார். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, தூக்கத்தில் தீவிர மூச்சுத்திணறல் ஆகியவற்றால் துன்புற்றார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தந்தையான இவருக்கு, உணவு கட்டுப்பாட்டுக் கருவியை உடலில் பொருத்தும் சிகிச்சை வழங்க வேண்டுமென மருத்துவர்கள் கூறினர்.

ஆனால், உடல் எடை குறைப்பை தானே மேற்கொள்ள ஜாசன் முடிவெடுத்தார். இரண்டு ஆண்டுகளில், 89 கிலோ எடை குறைத்துள்ள அவர், தனது கதையை விவரிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: