வீட்டில் கூடு கட்டிய ஐம்பதாயிரம் தேனீக்கள் - அதிர்ந்த பெண்மணி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வீட்டில் கூடு கட்டிய ஐம்பதாயிரம் தேனீக்கள் - அதிர்ந்த பெண்மணி

ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணின் வீட்டினுள்ளே மேற்கூரையில் மிகப் பெரிய அளவில் தேனீக்கள் கூடு கட்டியுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.

சுமார் பத்து மாதங்களாக பல்கி பெருகிய தேனீக்களின் எண்ணிக்கை ஒருகட்டத்தில் ஐம்பதாயிரத்தை கடந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்