பாகிஸ்தானின் மலையேறும் 10 வயது சிறுமியின் எவரெஸ்ட் கனவு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாகிஸ்தான் 10 வயது சிறுமியின் எவரெஸ்ட் கனவு - மலை ஏறும் சிறுமியின் மலைக்கவைக்கும் கதை

பாகிஸ்தானின் அபட்டோபாத்தை சேர்ந்த 10 வயதான சலினா சமீபத்தில் ஸ்பேன்டிக் மலை உச்சியை அடைந்தார்.

இதன் மூலம் உலகளவில் 7,000 மீட்டருக்கு அதிகமான மலை உச்சியை அடைந்த இளம் வீராங்கனையாக இவர் சாதித்துள்ளார்.

இந்த இளம் மலையேற்ற வீராங்கனையை சந்தித்தது பிபிசி.

அவரின் எதிர்கால கனவு. ஆசை. லட்சியம் என அனைத்தையும் நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :