ஜாகீர் நாய்க்கை நாடு கடத்த கோரியது ஏன்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜாகீர் நாயக்கை நாடு கடத்த கோரியது ஏன்? - பினாங்கு ராமசாமி

இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், தற்போது மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

அங்கும் அவரது பேச்சுக்கள், கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. பல உள்ளூர் அரசியல் கட்சிகள் அவரை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வரான பினாங்கு ராமசாமியும் ஜாகிர் நாயக்கை வெளியேற்ற வலியுறுத்தி, அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்.

அவர், இந்த சர்ச்சை தொடர்பாக பிபிசி தமிழுக்கு சிறப்பு பேட்டியளித்தார். அவரது கருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஜாகிர் நாயக்கின் கருத்துக்களைப் பெற முறைப்படி முயற்சித்த போதும் அவரது கருத்துக்கள் கிடைக்கப் பெறவில்லை.

காணொளி தயாரிப்பு: சதீஷ் பார்த்திபன், கோலாலம்பூர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்