ஆப்கானிஸ்தான்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது - ஒரே மாதத்தில் 2,307 மரணங்கள்

ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் மாதம் மட்டும் 675 ராணுவ வீரார்கள் உயிரிழந்துள்ளனர். தலிபான்கள் தரப்பில் 974 வீரர்கள் இறந்துள்ளனர்.

ஒரு மாத்தில் இறந்த 2,307 பேரில், ஐந்தில் ஒருவர் குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொடூர போர் பற்றி பிபிசி பின்தொடர்ந்து சேகரித்த தகவல்கள் விளக்கும் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :