தொடர்பு அறுந்த காஷ்மீரி உறவுகளை இணைக்கும் தொலைக்காட்சி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தொடர்பு அறுந்த காஷ்மீரி உறவுகளை இணைக்கும் தொலைக்காட்சி

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீருக்கு ஒளிபரப்பு சேவை வழங்கி வரும் டெல்லியில் அமைந்துள்ள கலிஸ்தான் தொலைக்காட்சி சேனல், உலக அளவிலுள்ள மக்களை குறிப்பாக காஷ்மீர் மக்களை இணைக்கின்ற கருவியாக மாறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டபோது இந்த சேனல் தனது இலவச சேவையை தொடங்கியது.

உங்களுடைய குடும்பத்திற்கு அல்லது காஷ்மீரிலுள்ள தொடர்புகளுக்கு நீங்கள் செய்திகளை அனுப்ப விரும்பினால், 9697742363 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் உங்களுடைய தகவல் மற்றும் காணொளியை இந்த சேனலுக்கு அனுப்பலாம்.

காணொளி: மிரிகாக்ஷி சுக்லா மற்றும் வருண் நாயர்

காணொளி தொகுப்பு; பிரிதாம் ராய்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்