ஹரிப்பிரியா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹரிப்பிரியா: அறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ் சிறுமி (காணொளி)

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் போன்ற பிரபல அறிவியலாளர்களின் அறிவுக்கூர்மை மதிப்பீட்டை விட இரண்டு எண்கள் அதிகமாக பெற்று சாதனை படைத்துள்ளார் பிரிட்டன்வாழ் தமிழ் சிறுமியான ஹரிப்பிரியா. படிப்போடு இசை, நடனம், விளையாட்டு என பல கலைகளை ஆர்வத்துடன் கற்றுவரும் இவர் தனது அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து மேலும் படிக்க: அறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ்ச் சிறுமி

காணொளி தயாரிப்பு: சாய்ராம் ஜெயராமன் மற்றும் ஐஸ்வர்யா ரவிசங்கர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :