பிறர் துன்பப்படும்போது, மக்கள் வேடிக்கை பார்ப்பார்களா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிறர் துன்பப்படும்போது மக்கள் வேடிக்கை பார்ப்பார்களா?

நாம் எங்காவது செல்லும்போது தள்ளாடினால் நம்மை யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள் என நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.

பொது இடத்தில் யாருக்காவது உதவி தேவைபட்டால் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பர் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. ஆனால் அவ்வாறு இல்லை என்று எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது.

இதனை விளக்கும் காணொளிதான் இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்