உலகம் முழுவதும் பற்றி எரியும் காடுகள் - திட்டமிட்ட சதியா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகம் முழுவதும் பற்றி எரியும் காடுகள் - திட்டமிட்ட சதியா?

ஆர்டிக் வட்டம் முதல் ஆஸ்திரேலியா வரை உலகம் முழுவதும் காடுகள் பற்றி எரிகின்றன. அவற்றால் எழுப்பப்படும் புகைமூட்டத்தை விண்வெளியில் இருந்தும் கூட பார்க்க முடிகிறது.

ஆண்டு முழுவதும் மாறிமாறி தொடர்ந்து கொண்டிருக்கும் காட்டுத்தீ சம்பவங்களுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்ற கேள்விக்கான பதிலை அளிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்