வங்கதேசத்தில் பாலியல் தொழிலில் சிக்கி தவிக்கும் இளம் பெண்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வங்கதேசத்தில் பாலியல் தொழிலில் சிக்கி தவிக்கும் இளம் பெண்கள்

வங்கதேசத்தில் உள்ள மிகப்பெரிய பாலியல் தொழில் விடுதியில் சிறுமிகள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அங்கு சிக்கி தவிக்கும் இளம் பெண்கள் தங்கள் துயரங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

அங்கிருக்கும் பலர் அங்கிருந்து சீக்கிரம் தப்பிச் செல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :