எங்கேயும் எப்போதும் தியானம்: வழி காட்டும் துறவி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தியானம் செய்ய இடமோ, காலமோ தடையல்ல: வழிகாட்டும் தாய்லாந்து துறவி

விருந்துகளில் காலம் கழித்து வந்த இவருக்கு, அதில் பொருளில்லை என்று புரிந்தது. மூன்று நாட்களுக்கு செல்லலாம் என்று நினைத்து மடாலயம் ஒன்றுக்கு சென்றார். துறவியாக ஆனார்.

துறவியாக 80 ஆயிரம் விதிகளை பின்பற்ற வேண்டியிருந்தது என்று கூறும் போம், தியானத்துக்கு இடமோ, இறுக்கமான விதிகளோ முக்கியமில்லை என்று இப்போது கருதுகிறார்.

தோட்டத்தில் நடந்தபடியே செடிகளை வெட்டி சரி செய்தாலும் தியானம்தான் என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்