கிறிஸ்துமஸ்: காஷ்மீர், பாகிஸ்தான், இலங்கை, இந்தோனீஷியா உலகெங்கும் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

உலகெங்கும் இன்று (புதன்கிழமை) நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை இங்கே தொகுத்துள்ளோம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption புனித பீட்டர் சதுக்கத்தில் தனது உரையை ஆற்றினார் போப் பிரான்ஸிஸ்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாலிவுட் நடிகர்கள் சயீஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் மற்றும் அவர்களது மகன் தைமூர் அலி கான் மும்பையில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காஷ்மீர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காஷ்மீர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாகிஸ்தானில் கிறிஸ்துமஸ்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆஸ்திரேலியா கடற்கரையில் கிறிஸ்துமஸை கொண்டாடும் இத்தாலியர்கள்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்தோனீஷியா ஜகார்தாவில் தேவாலயங்கள் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாற்காலிக்கு பூட்டிட்டு கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்தோனீஷியா கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலில் பிழைத்த ஒருவர் கிறிஸ்துமஸ் நாளில்.
படத்தின் காப்புரிமை Getty Images

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: