ஆண்குறி மசாஜுக்காக வேட்டையாடப்படும் பல்லிகள்

ஆண்குறி மசாஜுக்காக வேட்டையாடப்படும் பல்லிகள்

பாலியல் பிரச்சனைகளுக்கு 90 சதவீதம் எந்த காரணமும் இருக்காது. அவர்களை மனரீதியான சிகிச்சை அளித்தாலே 60இல் இருந்து 70 சதவீதம் வரை சரியாகிவிடுவார்கள்.

மருத்துவர்களை பொறுத்தவரையில் பிற விலங்கு எண்ணெய்களுக்கும் சாண்டா பல்லி எண்ணெய்க்கும் பெரிதான வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் இந்த எண்ணெயை விற்பவர்கள் இதனோடு பிற எண்ணெய்களையும் சேர்ப்பதாக கூறுகிறார்கள்.

இந்த எண்ணெய் கலவையில் மணலில் வாழும் பல்லிகளின் எண்ணெய், பாம்பு, ஆமை, தவளை, மீன், சிங்கத்தின் கொழுப்பு ஆகியவற்றின் எண்ணெயோடு கிராம்பு, ஜாதிக்காய், வெற்றிலை, லவங்கப்பட்டை, எட்டிகாய் இது போன்ற மேலும் சில மூளிகைப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது.

காணொளி தயாரிப்பு: உமர் தராஸ் மற்றும் ஃபரான் இலாஹி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :