`கை கால்கள் இல்லைதான்; ஆனாலும், வாழ்க்கை அழகானது` - நம்பிக்கை பகிர்வு

`கை கால்கள் இல்லைதான்; ஆனாலும், வாழ்க்கை அழகானது` - நம்பிக்கை பகிர்வு

கை, கால்கள் இல்லாமல்தான் பிறந்தேன். ஆனால், வாழ்க்கை மிகவும் அழகானது என்கிறார் 15 வயது டியோ.

"எனது குடும்பத்தில் நான் கடைசி மகனாக பிறந்தேன். எனது வாழ்க்கை போராட்டம் மிக்கதுதான் ஆனால் நான் அனைவருக்கும் உத்வேகமளிக்கக்கூடிய ஒருவனாக இருக்கவே விரும்பிகிறேன்," டியோ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :