Media Player
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு என்ன கட்டுப்பாடு, மருத்துவர்களைவிட மோசமான சவால்களை எதிர்கொண்டுள்ள செவிலியர்கள் போன்றவற்றை விளக்கும் லண்டன் தமிழ் மருத்துவர்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
29.03.2020

கொரோனா சிகிச்சை: 'மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து'

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள், மருத்துவர்களைவிட மோசமான சவால்களை எதிர்கொண்டுள்ள செவிலியர்கள் போன்றவற்றை விளக்குகிறார் லண்டனில் உள்ள தமிழ் மருத்துவர்.