கொரோனா ஊரடங்கு தளர்வு: ஏழை vs பணக்காரர் - யாருக்கு அதிக பாதிப்பு?

கொரோனா ஊரடங்கு தளர்வு: ஏழை vs பணக்காரர் - யாருக்கு அதிக பாதிப்பு?

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்டுத்த உலக நாடுகள் விதித்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.

இது பொருளாதார ரீதியாக ஏழைகள், பணக்காரர்கள் எனஅனைவர்க்கும் பலனளிக்கும் என்றாலும், உடலநலம் யாருக்கு அதிகம் பாதிக்கப்படும் என்ற எழுகிறது.

பொருள் ஈட்டுவதற்கும் உடல் நலத்தை பாதுகாக்கவும் யார் அதிகம் போராட வேண்டும் என விளக்குகிறது இந்தக் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :