மலேசியா: கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு: தமிழகத்திலிருந்து பரவியதா?
மலேசியா: கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு: தமிழகத்திலிருந்து பரவியதா?
கோவிட்-19 வைரஸின் புதிய திரிபு எனக் கருதப்படும் 'D614G' வகை பிறழ்வு மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று மிக வேகமாகப் பரவக்கூடியது என மலேசிய அரசு எச்சரித்துள்ளது.
இதுவரை இந்த உலகம் அறிந்துள்ள கோவிட்-19 வைரஸை காட்டிலும், D614G வகை தொற்று என்பது பத்து மடங்கு வேகமாகப் பரவும் என்று மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். எனவே அனைவரும் கூடுதல் கவனத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டுமென அவர் அறிவுறுத்தி உள்ளார்.
விரிவாகப் படிக்க: மலேசியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு: பத்து மடங்கு வேகமாகப் பரவும் என எச்சரிக்கை
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்:
- இலங்கை: நாடு முழுவதும் 7 மணி நேரத்தை கடந்த மின் தடை - காரணம் என்ன?
- தொடரும் பாலியல் குற்றங்கள்: யோகியின் ராம ராஜ்ஜியத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
- குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்துவதை பெண்கள் எதிர்ப்பது ஏன்?
- ஃபேஸ்புக் விளக்கம்: பாஜகவுக்கு துணை போவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
- சீனாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்து படைப்புரிமைக்கு ஒப்புதல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :