கத்தாரில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நற்செய்தி

கத்தாரில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நற்செய்தி

கத்தார் நாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய தொழிலாளர் சட்டத்தில் ஒரு மாற்றத்தை செய்துள்ளது. இதனை பொதுவாக அங்கு பணிபுரியும் புலம்பெயர்ந்த இந்திய தொழிலாளர்கள் வரவேற்கிறார்கள். அந்த சட்டத்தின் முக்கிய அம்சங்களை அலசுகிறது இந்த காணொளி.

இந்த செய்தியை எழுத்து வடிவில் காண கீழே கிளிக் செய்யவும்.கத்தாரின் முயற்சிக்கு பிறகும் இந்தியா திரும்பும் தொழிலாளர்களால் புதிய சவால்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: