இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை

இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா, இந்தோனீசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்கு எல்லாம் பாதிப்பு நேரும் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

இந்த காணொளியின் எழுத்து வடிவை காண கீழே கிளிக் செய்யும்.இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய செப்டம்பர் 7 முதல் தடை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: