தென் கொரியா அதிகாரியை எதிர்த்த வடகொரியா வீரர்கள்

தென் கொரியா அதிகாரியை எதிர்த்த வடகொரியா வீரர்கள்

தங்கள் நாட்டைச் சேர்ந்த அதிகாரியை வடகொரியா ராணுவம் கொன்று எரித்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இருநாட்டு எல்லை அருகே ரோந்து கப்பலில் இருந்து காணாமல் போன அந்த அதிகாரி, பின்னர் வட கொரிய கடல் பக்கம் கண்டெடுக்கப்பட்டது தென் கொரியா கூறியுள்ளது. அந்த சம்பவத்தின் நிலையை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :