'மற்றவர்களை அழ வைப்பதே என் வேலை'

'மற்றவர்களை அழ வைப்பதே என் வேலை'

அழுகையை பற்றிய தவறான எண்ணம் மக்களுக்கு இருக்கிறது. அதனை மாற்றுவதே தனது குறிக்கோள் என்கிறார் ஜப்பானை சேர்ந்த யோஷிடா.

இவரது பணி மற்றவர்களை அழ வைப்பது.

அழுவதனால் மன அழுத்தம் குறைந்து புத்துணர்வு தரும் என்று இவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: