அறிவியலுக்கு பங்களிப்பு வழங்கிய அரபு தத்துவத்தின் நிறுவனர் அல்-கிந்தி

அறிவியலுக்கு பங்களிப்பு வழங்கிய அரபு தத்துவத்தின் நிறுவனர் அல்-கிந்தி

அபு யூசுப் யாகூப் இப்னே ஐசக் அல்-கிந்தி ஒன்பதாம் நூற்றாண்டில் ஈராக்கில் வாழ்ந்தார். இந்தக் கால கட்டம், மனித சிந்தனை மற்றும் கலாசார நடவடிக்கைகளின் ஒரு முக்கியமான காலமாகக் கருதப்பட்டது.

ஏதென்ஸ், ரோம் போன்ற பெரிய மையங்களுடன் கூட பாக்தாத் எளிதில் போட்டியிட்ட காலம் இது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: