அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவால் கருத்தடை மாத்திரைகள் கிடைக்காமல் அவதிப்படும் ஆப்ரிக்க பெண்கள்

அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவால் கருத்தடை மாத்திரைகள் கிடைக்காமல் அவதிப்படும் ஆப்ரிக்க பெண்கள்

ஆப்ரிக்க நாடான லெசெத்தோவில் பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகள் கிடைக்கவில்லை. நிதியுதவி இல்லாமல் மருத்துவமனைகள் அனைத்தும் நீண்ட காலமாக மூடப்பட்டிருக்க, அப்பகுதி பெண்கள் கர்ப்பம் தரித்து விடுவோமா என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த ஒரு முடிவும் முக்கிய காரணம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: