32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசய பெண்

32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசய பெண்

2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் காலைவேளை அது… பிரிட்டனின் மேன்செஸ்டரில் தனது சிறிய வீட்டில் உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த நாவோமி ஜைக்ப்ஸ், தான் யார்? எங்கே இருக்கிறோம் என்று புரியாமல் திகைத்து நின்றார்.

அவருக்கு என்ன ஆனது? காலத்தை பின்நோக்கி அவர் பயணித்தது எவ்வாறு? அதிசயத்தை நம்முடன் பகிர்கிறார் நாவோமி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: