கொரோனா பரவல் காலத்தில் உலக இந்தியர்கள் எப்படி தீபாவளி கொண்டாடுகிறார்கள்?

கொரோனா பரவல் காலத்தில் உலக இந்தியர்கள் எப்படி தீபாவளி கொண்டாடுகிறார்கள்?

இந்துக்களின் முக்கியமான பண்டிகை தீபாவளி. கொரோனா ஊரடங்கால் இந்த பண்டிகையை கொண்டாடும் விதம் பாதிக்கப்பட்டுள்ளது.

லண்டன், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள இந்தியர்கள் தங்கள் தீபாவளியை எப்படி கொண்டாட உள்ளனர் என்று பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: