உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கே: அந்தப் பதவிக்கு எப்படி வந்தார்?

உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கே: அந்தப் பதவிக்கு எப்படி வந்தார்?

உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் சிறிமாவோ பண்டாரநாயக்கே. இலங்கையின் முன்னாள் பிரதமர். அவர் அந்தப் பதவிக்கு எப்படி வந்தார்? எப்படி பதவியைக் கையாண்டார்? அவரது மகள் தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :