ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசி: உலகில் முதல் நாடாக அனுமதி வழங்கிய பிரிட்டன்

ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசி: உலகில் முதல் நாடாக அனுமதி வழங்கிய பிரிட்டன்

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது பிரிட்டன் அரசு. அதிக முன்னுரிமை வழங்கப்படும் குழுக்களைச் சேர்ந்த மக்களுக்கு அடுத்த வாரம் முதல் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படுவது தொடங்கும். இது பற்றிய விரிவான தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :