கால்பந்து மைதானம், திரையரங்குக்கு சுற்றுலா செல்லும் பென்குயின்கள்

கால்பந்து மைதானம், திரையரங்குக்கு சுற்றுலா செல்லும் பென்குயின்கள்

சுற்றுலா செல்வதை விரும்பாதவர்கள் கிட்டத்தட்ட யாருமே இருக்கமாட்டார்கள். இதில் மனிதர்கள் மட்டுமல்ல பென்குவின்களும் அடக்கம்தான்.

ஆம், அமெரிக்காவில் நீர்வாழ் உயிரினங்கள் காட்சி சாலையொன்றில் வளர்க்கப்படும் பென்குயின்கள் சுழற்சி முறையில் அடிக்கடி சுற்றுலா செல்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: