உயரத்தை அதிகரிக்க இப்படியும் ஓர் அறுவை சிகிச்சை

உயரத்தை அதிகரிக்க இப்படியும் ஓர் அறுவை சிகிச்சை

உயரம் குறைவாக இருப்பவர்கள் பலரும் இந்த கால் நீட்டிக்கும் அழகுக்கான அறுவை சிகிச்சையை செய்து கொள்கிறார்கள். லட்சக்கணக்கில் செலவாகும் இந்த சிகிச்சையால் 13 செ.மீ. உயரம் வரை அதிகரிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த சிகிச்சையின் ஆபத்துகளையும் விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :