தாய்லாந்து மீன் சந்தையில் பரவும் கொரோனா - புதிய பதற்றம்

தாய்லாந்து மீன் சந்தையில் பரவும் கொரோனா - புதிய பதற்றம்

தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவுச் சந்தையுடன் தொடர்புடைய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால், தற்போது ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அங்கு சமீபத்தில் இறால் விற்ற பாட்டி மூலம் கொரோனா தொற்று தீவிரமாகயிருப்பதால் அதன் பிந்தைய நடவடிக்கைகளை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :