யானை குட்டியின் ஜீவ மரண போராட்டம்: முதலுதவி செய்து காப்பாற்றிய இளைஞர்

யானை குட்டியின் ஜீவ மரண போராட்டம்: முதலுதவி செய்து காப்பாற்றிய இளைஞர்

தாய்லாந்தில் ஒரு சாலை விபத்தில் ஒரு குட்டி யானைக்கு அடிபட்டது. மோட்டார் பைக் மோதியதால் யானை உயிருக்கு போராடியதை மானே ஸ்ரீவத் என்பவர் பார்த்தார். உடனடியாக அங்கே சென்று யானைக்கு உயிர் காக்கும் சிபிஆர் முதலுதவியைச் செய்தார். 10 நிமிட போராட்டத்துக்கு பின்னர் யானை எழுந்தது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவருக்கு அடிபட்டது. ஆனால் மிகப்பெரிய காயங்கள் இல்லை. மனித நேயத்தின் அடையாளமாக கருதப்படும் அந்த உணர்ச்சிப்பூர்வ சம்பவத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :