கருப்பு பனை காகடூ: இசைக் கருவியை உருவாக்கி இசைக்கும் ஆஸ்திரேலியாவின் அதிசய பறவை
கருப்பு பனை காகடூ: இசைக் கருவியை உருவாக்கி இசைக்கும் ஆஸ்திரேலியாவின் அதிசய பறவை
கருப்பு பனை காகடூ பறவைகள் ஆஸ்திரேலியாவின் வட கிழக்கு பகுதிகளிலும் நியூ கினி தீவுகளிலும் காணப்படும் ஒரு பறவை.
ஆண் பறவை பெண் பறவையை அழைக்க, இசைக்கருவியை உருவாக்கி அதை இசைக்கும்.
மேலும் இந்த பெண் பறவை இரு வருடங்களுக்கு ஒரு முட்டை மட்டுமே இடும்.
இது தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.
பிற செய்திகள்:
- திமுகவில் சேர்ந்த 4 ரஜினி மன்ற மாவட்ட செயலாளர்கள்: அந்த கட்சிக்கு பலமா?
- ஆப்கானிஸ்தானில் இரண்டு உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் சுட்டுக் கொலை - என்ன நடந்தது?
- கொரோனா தடுப்பூசி: 447 பேருக்கு எதிர்மறை விளைவுகள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
- டிஆர்பி முறைகேடு: அதிர்வலைகளை ஏற்படுத்திய வாட்சாப் உரையாடல் - பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: