ஜோ பைடன் ஆட்சியில் பதவி வகிக்கப்போகும் இந்திய வம்சாவளியினர் யார்?

ஜோ பைடன் ஆட்சியில் பதவி வகிக்கப்போகும் இந்திய வம்சாவளியினர் யார்?

ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் குழு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 உறுப்பினர்களை தங்களின் நிர்வாக குழுவில் இணைப்பதாக பரிந்துரைத்துள்ளது அல்லது ஏற்கனவே நியமித்துள்ளது.

அமெரிக்க அமைப்பில், பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர்களை செனட் அங்கீகரிக்க வேண்டும். இந்த அணியில் 13 பெண்கள் உள்ளனர். மருத்துவர்களின் எண்ணிக்கையும் இதில் அதிகம் உள்ளது. இவர்களில் பலருக்கு ஒபாமா நிர்வாகத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. கிட்டத்தட்ட அனைவருமே முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :