இங்கிலாந்தில் வானில் மிதக்கும் மரங்கள்: எப்படி சாத்தியமானது?
இங்கிலாந்தில் வானில் மிதக்கும் மரங்கள்: எப்படி சாத்தியமானது?
இங்கிலாந்தின் வின்லேட்டர் காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் அப்புறப்படுத்தப்படுகின்றன.
அது வானில் மரங்கள் பறப்பது போல காட்சியளிக்கின்றன. அது ஒரு அற்புதமான காட்சியாக இருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: