போட்ட முதலீட்டை இரட்டிப்பாக்கும் லம்போர்கினி கார் தயாரிப்பு பெரு நிறுவனம்

போட்ட முதலீட்டை இரட்டிப்பாக்கும் லம்போர்கினி கார் தயாரிப்பு பெரு நிறுவனம்

சூப்பர் கார் மாடல்களை உற்பத்தி செய்து வரும் லம்போர்கினி கார் தயாரிப்பு நிறுவனம், வி12 என்ஜின் கொண்ட இரண்டு புது ரக கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. கடந்த ஆண்டு விற்பனையில் அதிக லாபம் பெற்ற பிறகு மேலும் புதிய ரக கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது லம்போர்கினி.

இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் செயல்பாடுகளை அலசுகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: