தேனீக் கூட்டை கையால் அசாத்தியமாக அகற்றும் பெண்

தேனீக் கூட்டை கையால் அசாத்தியமாக அகற்றும் பெண்

டெக்ஸாஸில் உள்ள இந்த தேன் கூட்டை கையால் அகற்றுகிறார் தேன்கள் பராமரிப்பில் ஈடுப்பட்டுள்ள எரிக்கா.

பிறர் இதை வியந்து பார்த்தாலும் தனக்கு இது சாதரணமான ஒரு விஷயம் என்றே கூறுகிறார் எரிக்கா.

எரிக்காவின் இந்த காணொளி வைரலாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: