தைவான் குகை பாலத்தில் சிக்கிய ரயில் பெட்டிகள் - 48 பேர் பலியான சோகம்
தைவான் குகை பாலத்தில் சிக்கிய ரயில் பெட்டிகள் - 48 பேர் பலியான சோகம்
தைவானில் சுமார் 490 பேருடன் சென்ற ரயில் குகைப் பாதைக்குள் தடம் புரண்ட பயங்கரமான விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர். தண்டவாளத்தில் விழுந்து கிடந்த கட்டுமான ட்ரக் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிய வந்திருக்கிறது.
8 பெட்டிகளைக் கொண்ட ரயிலின் பல பெட்டிகள் மோசமாகச் சேதமடைந்துவிட்டன. அவற்றுக்குள் சிக்கியிருந்த பலரை மீட்புக் குழுவினர் மீட்டனர். பலர் ஜன்னல்களை உடைத்து வெளியேறினர். அந்த ரயில் விபத்தின் சமீபத்திய தகவல்களை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- தனி நாடு, கூட்டாட்சி என்றெல்லாம் பேசப்போவதில்லை: சீமான்
- "ரெய்டில் பிடிபட்ட மொத்த பணமே 5 சதவிகிதம்தான்" - அதிர வைக்கும் தகவல்கள்
- "கருத்துக் கணிப்புகள் பொய், மக்கள் ஏமாற மாட்டார்கள்" - அண்ணாமலை பேட்டி
- நந்திகிராமில் மல்லுகட்டிய மமதா பானர்ஜி - வாக்குச்சாவடியில் பதற்றம்
- திமுக வேட்பாளர் மீது சொம்பு திருட்டு வழக்கா? உண்மை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: