இளவரசர் ஃபிலிப்: கடற்படை அதிகாரி, கணவர், தந்தை

இளவரசர் ஃபிலிப்: கடற்படை அதிகாரி, கணவர், தந்தை

பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப், தனது 99ஆவது வயதில் காலமானார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

"மாட்சிமை வாய்ந்த இளவரசரின் உயிர் இன்று (09.04.2021) காலை வின்சர் கோட்டையில் அமைதியான முறையில் பிரிந்தது," என்று அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த எடின்பரோ கோமகனின் வாழ்க்கை வரலாற்றை இந்த காணொளி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: