இலங்கை கடற்கரையில் கொட்டி கிடக்கும் ரசாயனங்கள்; மீன்பிடி தொழிலுக்கு ஆபத்தா?

இலங்கை கடற்கரையில் கொட்டி கிடக்கும் ரசாயனங்கள்; மீன்பிடி தொழிலுக்கு ஆபத்தா?

கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீபற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், கப்பலில் இருந்து தொடர்ந்தும் புகை வெளியேறி வருகின்றது.