ஆப்கானிஸ்தானில் முதல் முறையாக முகத்தைக் காட்டிய தாலிபன் செய்தித் தொடர்பாளர்

ஆப்கானிஸ்தானில் முதல் முறையாக முகத்தைக் காட்டிய தாலிபன் செய்தித் தொடர்பாளர்

நீண்ட காலத்துக்குப் பிறகு முகத்தைக் காட்டிய தாலிபன் செய்தித் தொடர்பாளர் "எங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். யாரும் நாட்டைவிட்டுப் போகவேண்டியதில்லை," என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :