ஆப்கான் பல்கலைக்கழகங்களில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைக்கும் முறை அறிமுகம்

ஆப்கான் பல்கலைக்கழகங்களில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைக்கும் முறை அறிமுகம்

1996 மற்றும் 2001 க்கு இடையில் தலிபான் ஆட்சியின் கீழ் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. புதிய ஆட்சி வந்துவிட்டதை அறிவிக்கும் வகையில், அதிபர் மாளிகையில் தங்களது கொடியைப் பறக்கவிட்ட ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றுவதற்கு முன்பு உறுதியளித்த நடைமுறையில் இருந்து இது சற்று மாறுபட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் ஆண்களும் பெண்களும் சேரந்து படிப்பவையாக இருந்தன. அருகருகே ஆண்களும் பெண்களும் இருந்தாலும், ஆடைக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது.

ஆனால் தாலிபன்கள் பதவிக்கு வந்த பிறகு ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் முறையை முடிவுக்கு கொண்டு வருவதில் ஹக்கானிக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.

இது குறித்து விரிவாக அறிய இந்த காணொளியை பார்க்கவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :