சீனாவில் மாவோ ஆட்சியில் புனிதமாகக் கருதப்பட்ட மாம்பழங்கள்

சீனாவில் மாவோ ஆட்சியில் புனிதமாகக் கருதப்பட்ட மாம்பழங்கள்

மாவோ கொடுத்த மாம்பழங்களை சாப்பிடுவதா, இல்லை பாதுகாப்பதா என்ற நீண்ட விவாதத்துக்குப் பிறகு சில தொழிலாளர்கள் மாம்பழங்களை ஃபார்மால்டிஹைடு மூலம் பாதுகாக்க முடிவு செய்தனர். சிலர் இசையை ஒலித்தபடி மாம்பழத்தை வீதிவீதியாக எடுத்துச் சென்றதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரேயொரு மாம்பழம் விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட நிகழ்வும் நடந்திருக்கிறது. இந்த வரலாறு பற்றிய விரிவான காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :