தனித்து விடப்பட்ட அணிலுக்கு கிடைத்த பாசமிகு பாதுகாவலர்

தனித்து விடப்பட்ட அணிலுக்கு கிடைத்த பாசமிகு பாதுகாவலர்

அழகிய அணில் குஞ்சு ஒன்றை தனது வீட்டு முற்றத்தில் கண்ட ஜானி அதை தத்தெடுத்து பாசமுடன் கவனித்து வருகிறார். அதற்கு பாகிட்டோ என பெயர் வைத்து தினமும் உணவு வழங்கி வருகிறார்.

இதை கவனித்து கொள்ள தன் பணிகளை குறைத்து கொண்டதாகவும் ஜானி கூறுகிறார். சில நாட்களில் அணிலை காப்பகத்தில் விட முடிவு செய்துள்ள ஜானி, அதுகுறித்து விசாரித்து முடித்தவுடன் தன் கண்ணில் கண்ணீர் வந்ததாக தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :