லாரா ஷெப்பர்ட்: விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிக்க 74 வயதில் விண்வெளிக்குச் சென்ற மூதாட்டி

லாரா ஷெப்பர்ட்: விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிக்க 74 வயதில் விண்வெளிக்குச் சென்ற மூதாட்டி

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகள், தன் 74ஆவது வயதில் விண்வெளிக்குச் சென்றுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய ப்ளூ ஆரிஜின் என்கிற வணிக ரீதியிலான விண்வெளி நிறுவனத்தின் விமானத்தில் லாரா ஷெப்பர்ட் சர்ச்லே இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: